மகாவீர் சுவாமி வனவிலங்கு காப்பகம்
மகாவீர் சுவாமி வனவிலங்கு காப்பகம் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். இது ஜான்சியிலிருந்து 125 கி.மீ. தொலைவிலும், இலலித்பூரிலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தச் சரணாலயம் 5.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. ஜான்சி புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் அற்புதமான நுழைவாயிலாக இது உள்ளது. மேலும் இது புகழ்பெற்ற இராணி லட்சுமி பாய் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.
Read article